நூறு நாளில் அபிராமி அந்தாதி
நூல்பயன் | ராகம்:சுருட்டி
• பாடல்கள் உங்கள் சொந்த உபயோகத்திற்காக மட்டுமே CCL (Creative Common License) முறையில் இலவசமாகத் தளமிறக்க வழங்கப்படுகின்றன • கோப்புகளை வழங்குவதைத் தவிர, kadavur.blogspot.com வேறு எதற்கும் பொறுப்பேற்க இயலாது. தளமிறக்கிய பின் வைரஸ் சோதனை செய்து கொள்ளவும். கணினிக்கு ஏதாவது நேர்ந்தால் அபிராமி தான் காப்பாற்ற வேண்டும் • Internet Explorer உலாவியில் தளமிறக்க இயலாதென்பது கவனிக்கப்பட்டது. தளவிறக்கம் செய்ய முடியாதவர் பாடல் தேவை என்று தீவிரப்பட்டால், அபிராமியிடம் முறையிடாமல் கீதா சந்தானத்துக்கு மின்னஞ்சல் அனுப்பவும் (geetha@appadurai.net).